வோல்ப் மக்கள்
வோல்ப் மக்கள் வடமேற்கு செனகல், காம்பியா மற்றும் தென்மேற்கு மூரித்தானியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக வாழும் மேற்கு ஆப்பிரிக்க இன மக்கள் ஆவர். இதில் செனகல் நாட்டில் பெரும்பான்மையினராகவும் மற்ற நாடுகளில் சிறுபான்மையினராகவும் வாழுகின்றனர்.[3]
காம்பியாவில் வோல்ப் மனிதர் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
~6.2 million | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
செனிகல் | 5,689,710[1] |
கம்பியா | 287,658[2] |
மூரித்தானியா | 229,715 |
ஐக்கிய அமெரிக்கா | 19,000 |
மொழி(கள்) | |
வோல்ப், ஆப்பிரிக்கன் பிரன்சு, ஆங்கிலம் மற்றும் அசானியா அரபிக் | |
சமயங்கள் | |
Predominantly சுன்னி இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
லிபௌ, செரர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Senegal பரணிடப்பட்டது 2020-08-31 at the வந்தவழி இயந்திரம், CIA Factbook; Wolof 38.7% of 14.32 million
- ↑ adherents.com: Wolof பரணிடப்பட்டது 2019-06-15 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Wolof - definition of Wolof in English | Oxford Dictionaries". Oxford Dictionaries | English. Archived from the original on 2017-03-12. பார்க்கப்பட்ட நாள் 2017-03-10.