வௌவால் ஈ(Bat fly) என்பது வௌவால்களின் வெளிப்புற ஒட்டுண்ணிகளான இருசிறகிப் பூச்சிகள் வரிசையின் சிற்றினங்கள் ஆகும்..நைக்டெரிபிடே மற்றும் இசுட்ரெப்ளிடே வௌவால் ஈக்களின் இரண்டு குடும்பங்கள் ஆகும்.[1] வௌவால் ஈக்கள் உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.[2] நைக்டெரிபிடே மற்றும் இசுட்ரெப்ளிடே சிற்றினங்கள் கிப்போசோசுசிடே மற்றும் குளோசினிடே குடும்ப ஈக்களுடன் சேர்ந்து கிப்போபோசுகோய்டியா என்ற மீபெரும் குடும்பத்தின் கீழ் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Bertola, Patrícia Beloto; Aires, Caroline Cotrim; Favorito, Sandra Elisa; Graciolli, Gustavo; Amaku, Marcos; Pinto-Da-Rocha, Ricardo (2005). "Bat flies (Diptera: Streblidae, Nycteribiidae) parasitic on bats (Mammalia: Chiroptera) at Parque Estadual da Cantareira, São Paulo, Brazil: Parasitism rates and host-parasite associations". Memórias do Instituto Oswaldo Cruz 100 (1): 25–32. doi:10.1590/S0074-02762005000100005. பப்மெட்:15867959. 
  2. Morse, Solon F.; Olival, Kevin J.; Kosoy, Michael; Billeter, Sarah; Patterson, Bruce D.; Dick, Carl W.; Dittmar, Katharina (2012). "Global distribution and genetic diversity of Bartonella in bat flies (Hippoboscoidea, Streblidae, Nycteribiidae)". Infection, Genetics and Evolution 12 (8): 1717–1723. doi:10.1016/j.meegid.2012.06.009. பப்மெட்:22771358. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வௌவால்_ஈ&oldid=3755646" இலிருந்து மீள்விக்கப்பட்டது