ஷட்விதமார்க்கிணி

ஷட்விதமார்க்கிணி இராகம், கருநாடக இசையின் 46 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் ஸ்தவராஜம் 46 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது.

இலக்கணம்தொகு

 
ஷட்விதமார்க்கிணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி122 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப ம22 ரி1
  • வசு எனப்படும் 8வது சக்கரத்தில் 4வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகியவை.

சிறப்பு அம்சங்கள்தொகு

ஜன்ய இராகங்கள்தொகு

ஷட்விதமார்க்கிணியின் ஜன்ய இராகங்கள் இவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷட்விதமார்க்கிணி&oldid=2626294" இருந்து மீள்விக்கப்பட்டது