சாகித் பகத் சிங் நகர் மாவட்டம்

இந்தியப் பஞ்சாபில் உள்ள மாவட்டம்
(ஷாகித் பகத் சிங் நகர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாகித் பகத் சிங் நகர் மாவட்டம் (Shahid Bhagat Singh Nagar district) முன்பு நவான்ஷாகர் மாவட்டம் (Nawanshahr district) என்று அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவை அனந்த்புர் மக்களவைத் தொகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டம் பஞ்சாபின் மூன்றாவது குறைவான மக்கட்தொகை கொண்ட மாவட்டமாகும்.

சாகித் பகத் சிங் நகர்
ਨਵਾਂਸ਼ਹਿਰ ਜ਼ਿਲ੍ਹਾ
Shaheed Bhagat Singh Nagar
ਸ਼ਹੀਦ ਭਗਤ ਸਿੰਘ ਨਗਰ
மாவட்டம்
பகத் சிங் மாவட்ட அமைவிடம்
Location in Punjab, India
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
பெயர்ச்சூட்டுபகத் சிங்
தொகுதிநவான்சர் நகரம்
பரப்பளவு
 • மொத்தம்1,266 km2 (489 sq mi)
மக்கள்தொகை
 (2011)‡[›]
 • மொத்தம்6,12,310
 • அடர்த்தி480/km2 (1,300/sq mi)
மொழிகள்
 • ஆட்சி மொழிபஞ்சாபி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசி குறியீடு01823
01885
எழுத்தறிவு80.3%
இணையதளம்nawanshahr.nic.in

அமைவிடம்

தொகு

இம்மாவட்டத்தின் அமைவிடம் 31°48′N 76°42′E / 31.8°N 76.7°E / 31.8; 76.7.[1] ஆகும். இதன் பரப்பளவு 1,258 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.[2]

மக்கட்தொகை

தொகு

2001 ஆம் ஆண்டின் கணக்கின்படி,

  • மொத்த மக்கட்தொகை 5,87,468[2]
  • ஆண்கள் 3,06,902[2]
  • பெண்கள் 2,80,566[2]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 439 பேர்கள்[2]
  • மக்கட்தொகை பெருக்கம் (1991-2001) 10.43%[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Nawanshahr District Location". nawanshahr.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2007-04-15.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Nawanshahr District Census 2001". nawanshahr.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2007-02-13.

வெளி இணைப்புகள்

தொகு