சான் ஆஷ்மோர்
(ஷான் அஷ்மோரே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஷான் அஷ்மோரே (Shawn Ashmore, பிறப்பு: ஒக்டோபர் 07, 1979) ஒரு கனடா நாட்டு நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்படங்களில் ஐஸ்மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சியமானார்.
ஷான் அஷ்மோரே | |
---|---|
Ashmore in 2013 | |
பிறப்பு | ஷான் ராபர்ட் அஷ்மோரே அக்டோபர் 7, 1979 ரிச்மண்டு, பிரித்தானிய கொலம்பியா, கனடா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1989 – தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | டானா ரெனீ வாச்டின் (2012) |
உறவினர்கள் | ஆரோன் அஷ்மோரே (இரட்டை சகோதரர்) |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
1991 | மேரீடு டூ இட் | |
1998 | தி ஹேரி பேர்டு | |
2000 | எக்ஸ்-மென் | |
2002 | பாஸ்ட் பிரசென்ட் | குறும்படம் |
2002 | கேடட் கெல்லி | |
2003 | எக்ஸ்-மென் 2 | |
2004 | மை பிரதர்ஸ் கீப்பர் | |
2005 | அண்டர்கிளாஸ்மேன் | |
3 நீடில்ஸ் | ||
தி கொயட் | ||
2006 | எக்ஸ்-மென் 3 | |
2008 | சோல்ஸ்டிஸ் | |
தி ருயின்ஸ் | ||
2010 | ஃபுரோசன் | |
ஹாட்செட் II | ||
மதர்ஸ் டே | ||
2011 | தி டே | |
2012 | மரியாச்சி கிரிங்கோ | |
ஆல்ரெடி கான் | குறும்படம் | |
பிரேக்கிங் தி கேர்ள் | ||
2014 | எக்ஸ்-மென்: டேஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட் |
வீடியோ விளையாட்டு
தொகுஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2006 | எக்ஸ்-மென்: தி அபிசியல் கேம் | ஐஸ்மேன் (குரல்) |