ஷாஸ்னீன் அரேத்னா

ஷாஸ்னீன் அரேத்னா, அவரது, தனித்துவமான குரலுக்காக அறியப்பட்ட ஒரு பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளரும் ஆவார். [1] [2] [3] [4] டெல்லி பெல்லி திரைப்படத்தில் அக்ஷத் வர்மா, ராம் சம்பத் ஆகியோரால் எழுதப்பட்ட "ஐ ஹேட் யூ (லைக் ஐ லவ் யூ)" பாடலைப் பாடியதன் மூலம் பரவலாக எல்லாரது கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ள இவர், குழந்தைகள் தொலைக்காட்சி தொடரான சுனைனா தொடருக்கான தலைப்பு பாடலையும் பாடியுள்ளார். மும்பையின் ராக் இசை திருவிழாவான,

ஷாஸ்னீன் அரேத்னா
இயற்பெயர்ஷாஸ்னீன் அரேத்னா
பிறப்புஇந்தியா
இசை வடிவங்கள்
தொழில்(கள்)பின்னணிப் பாடகி
இசைத்துறையில்2007ம் ஆண்டு முதல்

, சுதந்திர ராக் திருவிழா 2010 இன் போது, அவர் துருவ் கானேகர், வாரன் மென்டோன்சா, லோய் மென்டோன்சா, எஹ்சான் நூரானி, ஃபர்ஹாத் வாடியா (விழாவின் நிறுவனர் மற்றும் விளம்பரதாரர்), ரவி ஐயர், சந்திரேஷ் குத்வார் மற்றும் சித் கவுட்டோ போன்ற பல்வேறு பிரபலமான,பலராலும் அறியப்பட்ட "ராக்" இசைக்கலைஞர்களுடன் மேடையைப் பகிர்ந்துள்ளார். . 2021 ஆம் ஆண்டில், ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான டிஸ்னியின் க்ரூல்லா திரைப்படத்துக்காக "கால் மீ க்ரூயெல்லா" என்ற பாடலையும் பாடியுள்ளார்.

பாராட்டுக்கள்

தொகு
விருது வழங்கும் விழா வகை பெறுபவர் விளைவாக Ref.(கள்)
4வது மிர்ச்சி இசை விருதுகள் இந்த ஆண்டின் வரவிருக்கும் பெண் பாடகர் டெல்லி பெல்லியிலிருந்து "ஐ ஹேட் யூ (லைக் ஐ லவ் யூ)"| style="background: #FFE3E3; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2 notheme"|பரிந்துரை [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Shazneen Arethna". IMDb.
  2. "Shazneen Arethna".
  3. "BlueFrog - Get Every Product for All Your Shopping Needs!".
  4. "Shazneen Arethna Songs, Albums, Reviews, Bio & More". AllMusic.
  5. "Nominations - Mirchi Music Award Hindi 2011". 30 January 2013. Archived from the original on 30 January 2013. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாஸ்னீன்_அரேத்னா&oldid=3699977" இலிருந்து மீள்விக்கப்பட்டது