சியாம் கிருஷ்ணசாமி

(ஷ்யாம் கிருஷ்ணசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஷ்யாம் கிருஷ்ணசாமி (Shyam Krishnasamy) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் க. கிருஷ்ணசாமி தொடங்கிய புதிய தமிழகம் கட்சியில் மாநில இளைஞர் அணி தலைவர் ஆவார்.[1][2]

ஷ்யாம் கிருஷ்ணசாமி
Shyam Krishnasamy
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்சமீரா
பெற்றோர்க. கிருஷ்ணசாமி
வி.வி. சந்திரிகா
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கல்விமருத்துவம்
வேலைஅரசியல்வாதி, மருத்துவர்
அறியப்படுவதுமாநில இளைஞர் அணி தலைவர், புதிய தமிழகம் கட்சி
இணையத்தளம்http://ptparty.org/

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

க. கிருஷ்ணசாமி - வி.வி. சந்திரிகா இணையரின் மகனாக பிறந்தார்.இவர் சமீரா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Sruthisagar Yamunan, ed. (14 Oct 2020). Why a case for a Tamil Nadu community to stay on the Scheduled Caste list has become controversial. Scroll.in. Shyam Krishnasamy, the youth wing president of Puthiya Tamizhagam and son of party head Krishnasamy
  2. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரை அறிவிக்கவேண்டும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல். தி ஹிந்து நாளிதழ். 07 ஜனவரி 2021. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_கிருஷ்ணசாமி&oldid=3943607" இலிருந்து மீள்விக்கப்பட்டது