ஸூரத்துந் நஸ்ர்
ஸூரத்துந் நஸ்ர் ஆங்கில மொழி: Sūrat al-Naṣrஅரபு மொழி: سورة النصرஉதவி என்பது திருக்குர்ஆனின் 110வது அத்தியாயம் ஆகும்.
திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.[1][2][3]
திருக்குர்ஆனின் 110 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துந் நஸ்ர் மதினா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மதனிய்யா வகையைச் சார்ந்ததாகும்.
பெயர்
தொகுஸூரத்துந் நஸ்ர் அரபு மொழி: سورة النصر என்ற அரபுச் சொல்லுக்கு உதவி , எனப் பொருள்.
உதவி
தொகுஇல | அரபு | தமிழாக்கம் |
---|---|---|
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ | *அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) | |
۞110:1. | إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ | *அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், |
۞110:2. | وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا | *மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும் , |
۞110:3. | فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا | *உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். |
மேற்கோள்கள்
தொகு- ↑ Arabic script in Unicode symbol for a Quran verse, U+06DD, page 3, Proposal for additional Unicode characters
- ↑ George Sale's translation
- ↑ Wherry, Elwood Morris (1896). A Complete Index to Sale's Text, Preliminary Discourse, and Notes. London: Kegan Paul, Trench, Trubner, and Co. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
வெளி இணைப்புகள்
தொகு- ஸூரத்துந் நஸ்ர்(110) விளக்கம்
- Surah An-Nasr[தொடர்பிழந்த இணைப்பு] (Complete text in Arabic with English and French translations)
- குட்டன்பேர்க் திட்டத்தில் Abdullah Yusuf Ali இன் படைப்புகள்
- The Holy Qur'an, translated by Abdullah Yusuf Ali
- Three translations at Project Gutenberg
- குட்டன்பேர்க் திட்டத்தில் Marmaduke Pickthall இன் படைப்புகள்
பிற தகவல்கள்
தொகு
|