சூரத்துத் தகாஸுர்
சூரத்துத் தகாஸுர் (அரபு மொழி: التكاثر, மொ. 'பேராசை'), திருக்குர்ஆனின் 102 வது அத்தியாயம் ஆகும்.[1][2][3]
திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.
திருக்குர்ஆனின் 102 அத்தியாயமாகத் திகழும் சூரத்துத் தகாஸுர் (பேராசை) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.[சான்று தேவை]
சூரத்துத் தகாஸுர் (பேராசை)
தொகுஅரபு | ஆங்கிலம் | தமிழாக்கம் |
---|---|---|
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ |
bi-smi llāhi r-raḥmāni r-raḥīm |
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) |
أَلْهَاكُمُ التَّكَاثُرُ |
۞102:1.The mutual rivalry for piling up of worldly things diverts you, |
۞102:1. செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- |
حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ |
۞102:2.Until you visit the graves (i.e. till you die). |
۞102:2. நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. |
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ |
۞102:3. Nay! You shall come to know! |
۞102:3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். |
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ |
۞102:4. Again, Nay! You shall come to know! |
۞102:4. பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். |
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ |
۞102:5. Nay! If you knew with a sure knowledge (the end result of piling up, you would not have occupied yourselves in worldly things) |
۞102:5. அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). |
لَتَرَوُنَّ الْجَحِيمَ |
۞102:6. Verily, You shall see the blazing Fire (Hell)! |
۞102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். |
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ |
۞102:7. And again, you shall see it with certainty of sight! |
۞102:7. பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். |
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ |
۞102:8 Then, on that Day, you shall be asked about the delight (you indulged in, in this world)! |
۞102:8 பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள் |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Surah At-Takathur[தொடர்பிழந்த இணைப்பு] (Complete text in Arabic with English and French translations)
பிற தகவல்கள்
தொகு
|
- ↑ Wherry, Elwood Morris (1896). A Complete Index to Sale's Text, Preliminary Discourse, and Notes. London: Kegan Paul, Trench, Trubner, and Co. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- ↑ Sunan an-Nasa'i 3613. In-book reference : Book 30 (The Book of Wills), Hadith 3. English translation : Vol. 4, Book 30, Hadith 3643
- ↑ Grade: Sahih (Darussalam) English reference: Sahih al-Tirmidhi » Chapters on Tafsir Vol. 5, Book 44, Hadith 3354. Arabic reference : كتاب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم Book 47, Hadith 3678