ஸ்கந்தபுரம்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

ஸ்கந்தபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 13 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஸ்கந்தபுரம்
Skanthaapuram
கிராமம்
ஸ்கந்தபுரம் is located in இலங்கை
ஸ்கந்தபுரம்
ஸ்கந்தபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°20′N 80°19′E / 9.333°N 80.317°E / 9.333; 80.317
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகரைச்சி

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கந்தபுரம்&oldid=3862679" இலிருந்து மீள்விக்கப்பட்டது