ஸ்கந்தவரோதயா கல்லூரி

ஸ்கந்தவரோதயா கல்லூரி(Skandavarodaya College) யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கந்தரோடை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கந்தரோடை கிராமத்தில் வந்துதித்த பெரியார் கந்தையா உபாத்தியாயரினாலே 1894ம் வருடம் ஸ்கந்தவரோதயா கல்லூரி தாபிக்கப்பட்டது. தாபிக்கப்பட்ட காலத்தே முகாமையாளர்களாக அமர்ந்திருந்து இப்பாடசாலையினை வளர்த்த பெருமை திரு சீனிவாசகம் மற்றும் நாகநாதன் என்போரையே சாரும்.[3]

ஸ்கந்தவரோதயா கல்லூரி
முகவரி
டாக்டர் சுப்ரமணியம் வீதி
கந்தரோடை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°45′37.10″N 79°56′33.50″E / 9.7603056°N 79.9426389°E / 9.7603056; 79.9426389
தகவல்
வகைமாகாணப் பொதுப் பாடசாலை
நிறுவல்1894[1]
நிறுவனர்கந்தையா உபாத்தியாயர் [2]
பள்ளி மாவட்டம்வலிகாமம் கல்வி வலயம்
ஆணையம்வட மாகாண சபை
அதிபர்திரு.E.R.ஈஸ்வரதாசன்
கல்வி ஆண்டுகள்1-13
பால்கலவன்
வயது வீச்சு5-18
மொழிதமிழ், ஆங்கிலம்
இணையம்

உசாத்துணை

தொகு
  1. "History of Skanda". J/Skandavarodaya College. Archived from the original on 21 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "History of Skanda". J/Skandavarodaya College. Archived from the original on 21 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "History of Skanda". J/Skandavarodaya College. Archived from the original on 21 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 17 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கந்தவரோதயா_கல்லூரி&oldid=3573541" இலிருந்து மீள்விக்கப்பட்டது