ஸ்காட் எஸ். ஹால்
ஸ்காட் எஸ். ஹால் (Scott S. Hall) என்பவர் ஒரு அமெரிக்க உளவியலாளர் மற்றும் நடத்தை அறிவியல்கள் பேராசிரியர் ஆவார். இவர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமாவார். இவர் பலவீனமான X நோய்க்குறி, பிராடர் – வில்லி கூட்டறிகுறி ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்தவர், மற்றும் பலவீனமான X நோய்க்குறி, அதனுடன் தொடர்புடைய வேறு நிலைகளை பற்றியும் ஆன்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் உள்ளிட்டவைகளைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டார்.[1][2][3] 1997 இல் மனநல மருத்துவ நிறுவனத்தில் உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Stanford University, School of Medicine, Psychiatry and Behavioral Science. Faculty: "Scott S. Hall, Ph.D Academic Appointments Assistant Professor (Research) of Psychiatry and Behavioral Sciences" பரணிடப்பட்டது 2014-01-06 at the வந்தவழி இயந்திரம். Retrieved 6 January 2014.
- ↑ Hustyi, K. M., Hammond, J. L., Rezvani, A. B., Hall, S. S. "An analysis of the topography, severity, potential sources of reinforcement, and treatments utilized for skin picking in Prader-Willi syndrome", Research in Developmental Disabilities 2013; 34 (9): 2890-2899.
- ↑ Moss, J., Oliver, C., Nelson, L., Richards, C., Hall, S.Hide. "Delineating the Profile of Autism Spectrum Disorder Characteristics in Cornelia de Lange and Fragile X Syndromes" in American Journal on Intellectual and Developmental Disabilities, 2013; 118 (1): 55-73.