ஸ்கோம்பிரிடே

ஸ்கோம்பிரிடே
மஞ்சள துடுப்பு சூரை மீன்கள்,
Thunnus albacares
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஸ்கோம்பிரிஃபார்ம்ஸ்
குடும்பம்:
ஸ்கோம்பிரோய்டெய்
பேரினம்:
ஸ்கோம்பிரிடே

ஸ்கோம்பிரிடே என்பது கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த மீன்களைக் குறிக்கும் உயிரியல் பெயராகும். இதில் சூரை, கானாங்கெளுத்தி, வஞ்சிரம் மற்றும் போனிடோ ஆகிய இனக்குழுக்கள் அடங்கும். இவை உலகம் முழுவதும் உள்ள வெப்பமண்டல கடல்களில் வாழ்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Orrell, T.M.; Collette, B.B; Johnson, G.D. (2006). "Molecular data support separate Scombroid and Xiphioid Clades" (PDF). Bulletin of Marine Science 79 (3): 505–519. http://www.ingentaconnect.com/search/download?pub=infobike%3a%2f%2fumrsmas%2fbullmar%2f2006%2f00000079%2f00000003%2fart00007&mimetype=application%2fpdf. பார்த்த நாள்: 28 October 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Svendsen, Morten B. S.; Domenici, Paolo; Marras, Stefano; Krause, Jens; Boswell, Kevin M.; Rodriguez-Pinto, Ivan; Wilson, Alexander D. M.; Kurvers, Ralf H. J. M. et al. (2016-10-15). "Maximum swimming speeds of sailfish and three other large marine predatory fish species based on muscle contraction time and stride length: a myth revisited" (in en). Biology Open 5 (10): 1415–1419. doi:10.1242/bio.019919. பன்னாட்டுத் தர தொடர் எண்:2046-6390. பப்மெட்:27543056. 
  3. David Starr Jordan, Barton Warren Evermann and H. Walton Clark (1930). Report of the Commission for 1928. U.S. Commission for Fish and Fisheries, Washington, D.C.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கோம்பிரிடே&oldid=4103713" இலிருந்து மீள்விக்கப்பட்டது