ஸ்டீபன் பில்லிங்டன்

ஸ்டீபன் பில்லிங்டன் (ஆங்கில மொழி: Stephen Billington) (பிறப்பு: 10 திசம்பர் 1964) ஒரு ஆங்கில மொழி திரைப்பட நடிகர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில், பிரேவ் ஹார்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீபன் பில்லிங்டன்
பிறப்பு10 திசம்பர் 1964 (1964-12-10) (அகவை 59)
இங்கிலாந்து
பணிநடிகர், ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீபன்_பில்லிங்டன்&oldid=2721486" இலிருந்து மீள்விக்கப்பட்டது