ஸ்டீவன் சோடர்பெர்க் (இயக்குனர்)

ஸ்டீவன் சோடர்பெர்க் (ஆங்கிலம்: Steven Andrew Soderbergh) அமெரிக்காவைச் சார்ந்தவர். இவர் 1963 ஆம் வருடம் ஜனவரி மாதம் 14 ஆம் தியதி பிறந்தவர். இவர் திரைப்பட இயக்குனர், திரைபடத் தயாரிப்பாளர், திரைப்பட படத்தொகுப்பாளர், திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆகிய பணிகளைச் செய்து வருகிறார். இவர் 1989 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

ஸ்டீவன் சோடர்பெர்க்
Soderbergh cropped 2009.jpg
பிறப்புசனவரி 14, 1963 (1963-01-14) (அகவை 58)
அமெரிக்கா