ஸ்டீவ் மாசியா

ஸ்டீவ் மாசியா (Steve Massiah பிறப்பு: சூன் 22 1979, இவர் ஐக்கிய அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 17 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று இருபது20 ஐ.சீ.சீ போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர்.

வெளி இணைப்பு தொகு

  • ஸ்டீவ் மார்ஸி - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
  • ஸ்டீவ் மார்ஸி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீவ்_மாசியா&oldid=2917670" இலிருந்து மீள்விக்கப்பட்டது