ஸ்டோலிக்காஸ் மலை சுண்டெலி

Stolička's mountain vole
இந்தியாவின், சம்மு காசுமீரின், லடாக்கின், பாங்காங் ஏரிப் பகுதியில் ஸ்டோலிக்காஸ் மலை சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: Cricetidae
பேரினம்: Alticola
இனம்: A. stoliczkanus
இருசொற் பெயரீடு
Alticola stoliczkanus
(Blanford, 1875)

ஸ்டோலிக்காஸ் அல்லது ஸ்டோலிக்காஸ் மலை சுண்டெலி (Alticola stoliczkanus)[2] என்பது கிாிஸிசிடே குடும்பத்தை சாா்ந்த ஒரு கொறிணி ஆகும். இது சீனா, பாகிஸ்தான் , இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

சான்றுகள் தொகு

  1. Molur, S. (2008). "Alticola stoliczkanus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Molur, S. (2008). "Alticola stoliczkanus". IUCN Red List of Threatened Species. Version 2008. International Union for Conservation of Nature. Retrieved 14 February 2009.