ஸ்ட்ரிங்கர் லாரன்சு

மேஜர் ஜெனரல் ஸ்ட்ரிங்கர் லாரன்சு (Stringer Lawrence, மார்ச் 6, 1697ஜனவரி 10, 1775) என்பவர் பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் ஆவர். இவர் இந்திய ராணுவத்தின் தந்தை எனவும் குறிப்பிடப்படுகிறார்.

ஸ்ட்ரிங்கர் லாரன்சு
ஸ்ட்ரிங்கர் லாரன்சு
சார்பு பெரிய பிரித்தானியா
சேவை/கிளைபிரித்தானியத் தரைப்படை
சேவைக்காலம்1727-1766
தரம்முதற் பெரும் படைத்தலைவர்

லாரன்சு ஹெரிஃபொர்ட் என்ற ஊரில் பிறந்தார். 1727 ஆம் ஆண்டு பிரித்தானிய ராணுவத்தில் சேர்ந்தார்

கடலூர் புனித டேவிட் கோட்டையில் இருந்த இவர் பல பிரெஞ்சுத் தாக்குதல்களை முறியடித்தார்.

கடலூரில் உள்ள லாரன்சு சாலை இன்றும் இவர் பெயரால் அறியப்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ட்ரிங்கர்_லாரன்சு&oldid=2784981" இலிருந்து மீள்விக்கப்பட்டது