ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ்

ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ் என்பது திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதனை இயக்குநர் ஏ. பி. நாகராசனும், வி. கே. ராமசாமியும் இணைந்து தொடங்கினார்கள். இந்நிறுவனத்தின் சார்பில் கே. சோமு இயக்கிய 'நல்ல இடத்து சம்பந்தம்' திரைப்படம் முதன் முதலில் வெளியிடப்பட்டது. அதன் பின் 'தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை', 'பாவை விளக்கு', 'அல்லி பெற்ற பிள்ளை' போன்ற பல திரைப்படங்கள் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டன.

ஆதாரங்கள் தொகு

நூல்: புகழ் பெற்ற 100 சினிமா கலைஞர்கள், ஆசிரியர்: ஜெகாதா, பதிப்பகம்:சங்கர் பதிப்பகம்