சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
இலங்கையின் அரசியல் கட்சி
(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (Sri Lanka Muslim Congress) என்பது இலங்கையின் ஒரு அரசியல் கட்சியாகும். கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி நகரில் 1981 ஆம் ஆண்டில் எம். எச். எம். அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண உள்ளூர்த் தலைவர்களின் ஒரு சிறிய கூட்டத்தில் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநித்துவப் படுத்துவதற்காக இக்கட்சி உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் 2% வாக்குகளைப் பெற்று 225 இடங்களில் 5 இடங்களைக் கைப்பற்றியது.[1][2][3]
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு Sri Lanka Muslim Congress | |
---|---|
தலைவர் | ரவூப் ஹக்கீம் |
நிறுவனர் | எம். எச். எம். அஷ்ரப் |
தொடக்கம் | 1981 |
தலைமையகம் | தருசலம், 53 வாக்சால் ஒழுங்கை, கொழும்பு 02 |
தேசியக் கூட்டணி | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
8 / 225 | |
தேர்தல் சின்னம் | |
மரம் | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
slmc.lk | |
இலங்கை அரசியல் |
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2012-08-19 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ideology".
- ↑ M. M. Zuhair, 26/5/2009, Muslim Resistance to LTTE in East First Major Obstacle to Eelam, Daily Mirror, https://iqsoft.in/2009/05/26/muslim-resistance-to-ltte-in-east-first-major-obstacle-to-eelam/
- ↑ "From SLMC Website – About the Party".