ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்
ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம் (Sri Chamarajendra Zoological Gardens) என்றழைக்கப்படும் மைசூர் மிருகக்காட்சிசாலை (Mysore Zoo) மைசூர் அரண்மனைக்கு அருகே அமைந்துள்ளது.
ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம் | |
---|---|
12°18′04″N 76°40′05″E / 12.30105°N 76.66798°E | |
திறக்கப்பட்ட தேதி | 1892 |
அமைவிடம் | மைசூர், இந்தியா |
நிலப்பரப்பளவு | 245 ஏக்கர் (99 எக்டேர்) |
விலங்குகளின் எண்ணிக்கை | 1101 |
உறுப்புத்துவங்கள் | இந்திய நடுவண் விலங்கியல் பூங்கா ஆணையம் |
வலைத்தளம் | www.mysorezoo.org |
வரலாறு
தொகுஇத்தோட்டம் 1892ல் 10 ஏக்கர் பரப்பளவில் "அரண்மனை மிருகக்காட்சிசாலை" என்ற பெயரில் துவங்கப்பட்டது. 1902ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
படக்காட்சியகம்
தொகு-
பாபூன் குரங்கு (Hamadryas baboon)