ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
ஸ்ரீ நாராயண குரு கல்லூரி (ஆங்கிலம்:Sree Narayana Guru College) என்பது தமிழ் நாடு கோயம்புத்தூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இக்கல்லூரி 1994 ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் சார்பாகத் தொடங்கப்பட்டது.[2].
உருவாக்கம் | 1994 |
---|---|
சார்பு | பாரதியார் பல்கலைக்கழகம் |
முதல்வர் | கல்பனா[1] |
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை, கந்த கவுண்டன் சாவடி, கோயம்புத்தூர் - 641105 10°52′29.902″N 76°53′20.906″E / 10.87497278°N 76.88914056°E |
இணையதளம் | sngasc |
துறைகள்
தொகுஇக்கல்லூரியில் உள்ள துறைகள்
- மொழித்துறை
- கணினி அறிவியல்
- வாழ்க்கை அறிவியல்
- மேலாண்மை
- சமுக அறிவியல்
- வணியகவியல்
- ஆங்கிலம்
- கணிதம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "மாணவர்கள் நாகரீக நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. முன்னாள் நீதிபதி பேச்சு". tamil indianexpress. https://tamil.indianexpress.com/tamilnadu/894-students-were-awarded-degrees-in-the-11th-convocation-of-sri-narayana-guru-college-626372/.
- ↑ "About us". sngasc.ac.in. https://sngasc.ac.in/about-us/.