ஸ்ரீ மஞ்சோங்

மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்.

ஸ்ரீ மஞ்சோங் (Seri Manjung) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்த நகரத்தை 1980-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநில மேம்பாட்டுக் கழகம் (Perbadanan Kemajuan Negeri Perak) உருவாக்கியது.[1]

ஸ்ரீ மஞ்சோங்
Seri Manjung
பேராக்
ஸ்ரீ மஞ்சோங் is located in மலேசியா
ஸ்ரீ மஞ்சோங்
      ஸ்ரீ மஞ்சோங்
ஆள்கூறுகள்: 4°12′N 100°40′E / 4.200°N 100.667°E / 4.200; 100.667
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1980
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
இணையதளம்ஸ்ரீ மஞ்சோங் இணையத்தளம்
சங்காட் ஜெரிங் நகரில் இருந்து ஸ்ரீ இஸ்கந்தார் செல்லும் வழியில் ஒரு கிராமப்புறப் பகுதி
சங்காட் ஜெரிங் நகரில் இருந்து ஸ்ரீ இஸ்கந்தார் செல்லும் வழியில் ஒரு கிராமப்புறப் பகுதி

லூமுட் நகரத்தில் இருந்து 7 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 70 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. ஸ்ரீ மஞ்சோங் நகரத்திற்கு வடக்கே சித்தியாவான் நகரம் அமைந்து உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sehingga tahun 1980an, daerah ini dikenali sebagai Daerah Dinding. Pada 1 Januari 1982, jajahan yang dahulunya dikenali dengan panggilan Dinding ditukar namanya menjadi Daerah Manjung". Archived from the original on 2021-05-06. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_மஞ்சோங்&oldid=3995483" இலிருந்து மீள்விக்கப்பட்டது