ஸ்ரீ ராம கோவில், ராமபுரம்

ஸ்ரீ ராம கோவில், ராமபுரம் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புறம் மற்றும் பெரிந்தல்மன்னாவிற்கு இடையே உள்ள ராமாபுரத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். இந்த கோவில் விஷ்ணுவின் 7வது அவதாரமான ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் கணபதி, சாஸ்தா, அனுமன் சன்னதிகளும் உள்ளன.[1][2]

ஸ்ரீ ராம கோவில், ராமபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:மலப்புரம் மாவட்டம்
அமைவு:ராமாபுரம், மலப்புறம்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

மேற்கோள்கள்

தொகு