ஸ்ரீ ரேணுகா சுகர்
ஸ்ரீ ரேணுகா சுகர் (முபச: 532670 தேபச: RENUKA ) மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரைத் தளமாகக் கொண்ட இந்தியாவின் மிக பெரிய சர்க்கரை மற்றும் எத்தனால் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவின் எத்தனால் எரிபொருள் சந்தையில் 21% பங்கை கொண்டிருக்கிறது. இந்தியாவின் சர்வதேச சர்க்கரை வர்த்தகத்தில் 20% பங்கை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
வகை | பொது (முபச: 532670 ) |
---|---|
நிறுவுகை | 1998 [1] |
நிறுவனர்(கள்) | Narendra Murkumbi & Vidya Murkumbi [1] |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | பெல்காம் |
முதன்மை நபர்கள் | நரேந்திரா முர்கும்பி, நிருவாக இயக்குநர்] [2] |
தொழில்துறை | சர்க்கரை |
வருமானம் | ₹2,239.80 கோடி (US$280 மில்லியன்) [3] |
இலாபம் | ₹143.50 கோடி (US$18 மில்லியன்)[3] |
உரிமையாளர்கள் | நரேந்திரா முர்கும்பி |
இணையத்தளம் | Official Website |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Companyoverview". Renuka Sugars. Archived from the original on 2010-09-11. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
- ↑ Narendra Murkumbi. "See sugar output at 25 MT in '10-11 season: Shree Renuka - CNBC-TV18". Moneycontrol.com. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
- ↑ 3.0 3.1 "BSE Plus". Bseindia.com. Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.