ஸ்ரீ லட்சுமி விஜயம்

ஸ்ரீ லட்சுமி விஜயம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பொம்மன் டி. ராணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஸ்ரீ லட்சுமி விஜயம்
இயக்கம்பொம்மன் டி. ராணி
தயாரிப்புஸ்ரீ மீனாட்சி பிலிம்ஸ்
கதைகதை டி. வி. சாரி
இசைஜி. ராமனாதன்
நடிப்புபி. எஸ். கோவிந்தன்
சி. வி. வி. பந்துலு
எம். ஆர். சுவாமிநாதன்
ஜி. எம். பஷீர்
மாதுரி தேவி
பத்மா
எம். ஆர். சந்தானலட்சுமி
வெளியீடு1948
நீளம்17611 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_லட்சுமி_விஜயம்&oldid=3723816" இலிருந்து மீள்விக்கப்பட்டது