ஹகானா (Haganah; எபிரேயம்: הַהֲגָנָה, lit. பாதுகாப்பு) என்பது பிரித்தானிய கட்டளைப் பலத்தீனின் (1921–48) காலத்தில் இருந்த யூத துணை இராணுவ அமைப்பு ஆகும். இதுவே இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் கருவாக மாறியது.

ஹகானா
Haganah symbol
செயற் காலம்1921–1948
கலைக்கப்பட்டதுMay 28, 1948
நாடுYishuv, கட்டளைப் பலத்தீன்
இசுரேல்
வகைParamilitary (pre-independence)
Unified armed forces (post-independence)
பொறுப்புDefense of Jewish settlements (pre-independence)
அளவுAverage: 21,000[1]
சண்டைகள்Palestinian Arab revolt
இரண்டாம் உலகப் போர்
Palestine Civil War
1948 அரபு - இசுரேல் போர் (for two weeks)

குறிப்புகள் 

தொகு
  1. Johnson, Paul (May 1998). "The Miracle". Commentary 105: 21–28. https://archive.org/details/sim_commentary_1998-05_105_5/page/21. 

மேற்கோள்கள் 

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Haganah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹகானா&oldid=3849508" இலிருந்து மீள்விக்கப்பட்டது