ஹன்ஸ்ராஜ் கங்காராம்

இந்திய அரசியல்வாதி

ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர் (Hansraj Gangaram Ahir), மகாராட்டிர அரசியல்வாதி. இவர் 1954-ஆம் ஆண்டின் நவம்பர் பதினொன்றாம் நாளில் மகாராட்டிரத்தில் உள்ள நாந்தேட்டில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் சந்திரப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினொன்று, பதினான்கு, பதினைந்து மற்றும் பதினாறாவது மக்களவைகளில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] 2011 முதல் 2014 வரை தொடர்ந்து நான்கு முறை ஸன்ஸத் ரத்னா எனப்படும் நாடாளுமன்ற மணி விருதைப் பெற்றுள்ளார்.[2]

ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர்
ஒன்றிய இணை அமைச்சர் உள்துறை அமைச்சகம் (இந்தியா)
பதவியில்
9 நவம்பர் 2014 – 23 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஸ்ரீகாந்த் குமார் ஜெனா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004 - 2019
முன்னையவர்நரேஷ்குமார் சுண்ணாலால் புக்லியா
பின்னவர்சுரேஷ் நாராயண் தனோர்கர்
தொகுதிசந்திரப்பூர்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996 - 1998
முன்னையவர்ஷாந்தாராம் பொட்டுகே
பின்னவர்நரேஷ்குமார் சுண்ணாலால் புக்லியா
தொகுதிசந்திரப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஹன்ஸ்ராம் கங்காராம் அஹீர்

11 நவம்பர் 1954 (1954-11-11) (அகவை 70)
நாந்தேடு, பம்பாய் மாநிலம், இந்தியா
தேசியம் இந்தியர்
துணைவர்லதா அஹீர்
பிள்ளைகள்ரகுவீர் அஹீர், ஷியாமல் அஹீர், ஸஞ்சீவனி அஹீர்
வாழிடம்சந்திரபூர்
As of 16 செப்டம்பர், 2006
மூலம்: [1]

பதவிகள்

தொகு

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  2. "Sansad Ratna Awards 2016 (7th Edition)". June 2016. Archived from the original on 2020-06-27. பார்க்கப்பட்ட நாள் 2020-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹன்ஸ்ராஜ்_கங்காராம்&oldid=3578919" இலிருந்து மீள்விக்கப்பட்டது