ஹமீர் சிங் பாயல்
இந்திய அரசியல்வாதி
அமீர் சிங்கு பாயல் அல்லது ஹமீர் சிங் பாயல் (हमीर सिंह भायल) பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். ராஜஸ்தான் மாநிலத்தின் சிவானா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2013-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினரானார்.[1] 2018-ஆம் ஆண்டுத் தேர்தலிலும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரை வென்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]
ஹமீர் சிங் பாயல் | |
---|---|
हमीर सिंह भायल | |
ராஜஸ்தான் சட்டமன்றஉறுப்பினர், 15வது சட்டமன்றம் | |
பதவியில் 2018–தற்போது | |
ஆளுநர் | கல்ராஜ் மிஸ்ரா |
தொகுதி | சிவானா |
ராஜஸ்தான் சட்டமன்றஉறுப்பினர், 14வது சட்டமன்றம் | |
பதவியில் 2013–2018 | |
ஆளுநர் | கல்யாண் சிங் |
முன்னையவர் | கான் சிங் |
தொகுதி | சிவானா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சூலை 1958 |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | சிவானா, பார்மேர் மாவட்டம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | வேளாண்மை |
இணையத்தளம் | facebook- HameerSinghBhayal.BJP/ |
சான்றுகள்
தொகு- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF RAJASTHAN". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.
- ↑ Standard, Business. "Siwana Election Result 2018: Siwana Assembly Election 2018 Results | Siwana Vidhan Sabha MLA Result". www.business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
{{cite web}}
:|first=
has generic name (help)