ஹம்சநாடிணி

ஹம்சநாடிணி கர்நாடக இசையின் 18ஆவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் 6ஆவது இராகமுமாகிய ஹாடகாம்பரியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு
 
ஹம்சநாடிணி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
ஹம்சநாடிணி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச க31 ப ச்
அவரோகணம்: ச் ப ம13 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 4 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சுவராந்திர-ஔடவ" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்சநாடிணி&oldid=2401768" இலிருந்து மீள்விக்கப்பட்டது