ஹம்சதீபகம்

(ஹம்ஸதீபகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹம்சதீபகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 23 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கௌரிமனோகரி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

தொகு
 
ஹம்சதீபகம் ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
ஹம்சதீபகம் அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி2212 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம12 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்சதீபகம்&oldid=3833007" இலிருந்து மீள்விக்கப்பட்டது