ஹரிசேனர் (Harisena), கி பி நான்காம் நூற்றாண்டில், குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தர் அரசவையில் பணியாற்றிய சமஸ்கிருத மொழி கவிஞர் மற்றும் அமைச்சராவர்.[1]சமுத்திரகுப்தரின் வீரத்தினை புகழ்ந்து இயற்றிய ஹரிசேனரின் கி பி 345-ஆம் ஆண்டு கவிதைகள் அலகாபாத் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது.[2]

ஹரிசேனர்
பிறப்புகி பி 4-ஆம் நூற்றாண்டு
இறப்புகி பி 4-ஆம் நூற்றாண்டு
பணிசமசுகிருத மொழி கவிஞர்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிசேனர்&oldid=3058519" இலிருந்து மீள்விக்கப்பட்டது