ஹரிஹர் கோட்டை

ஹரிஹர் கோட்டை / ஹர்சகாட் (Harihar fort / Harshagad) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரியம்பகேஷ்வரர் மலைத்தொடரில், 3676 அடி உயரத்தில் சிதிலமடைந்து காணப்படும் மலைக்கோட்டை ஆகும். இது நாசிக் நகரத்திற்கு தென்கிழக்கே 42.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ஹர்சகாட்
हर्षगड
பகுதி: திரியம்பக் மலைத்தொடர்
கோட்டவாடி, திரியம்பகேஷ்வரர் வட்டம், நாசிக் மாவட்டம், மகாராட்டிரா
கோட்டவாடியிலிருந்து ஹரிஹர் கோட்டையின் காட்சி
ஹர்சகாட் is located in மகாராட்டிரம்
ஹர்சகாட்
ஹர்சகாட்
ஆள்கூறுகள் 19°54′17.9″N 73°28′19.2″E / 19.904972°N 73.472000°E / 19.904972; 73.472000
வகை மலைக்கோட்டை
இடத் தகவல்
மக்கள்
அனுமதி
Yes
நிலைமை சிதிலமடைந்துள்ளது.
இட வரலாறு
கட்டிடப்
பொருள்
கல், செங்கல், சுண்ணாம்பு
உயரம் 3676 அடி உயரம்

வரலாறு தொகு

ஹரிஹர் மலைக்கோட்டை தேவகிரி யாதவப் பேரரசு (850–1334) ஆட்சியின் போது நிறுவப்பட்டது. மராத்தியப் பேரரசு ஆட்சியின் போது, 1636ல் இக்கோட்டை தக்காண சுல்தானத்தின் தளபதி கான் சமாம் கைப்பற்றினார்.[1]இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் போது இக்கோட்டையை கேப்டன் பிரிக்ஸ் என்பவரால் 1818ல் கைப்பற்றப்பட்டது.[2]

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Harihar Fort
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Nasik District Gazetteers". Cultural.maharashtra.gov.in. 1965-03-31. பார்க்கப்பட்ட நாள் 2022-08-11.
  2. "Harihar Fort". Fort Trek (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிஹர்_கோட்டை&oldid=3799379" இலிருந்து மீள்விக்கப்பட்டது