ஹாரி எஸ். ட்ரூமன்

1945 முதல் 1953 வரை இருந்த அமெரிக்க அதிபர்
(ஹரி ட்ரூமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹாரி எஸ். ட்ரூமன் (மே 8, 1884-டிசம்பர் 26, 1972) 33ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட்டின் துணைத் தலைவராக இருந்து அவரின் இறப்புக்கு பிறகு 1945இல் பதவியிலேறினார். 1945இல் இவரின் கட்டளையில் அமெரிக்க வான்படை ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல் செய்தன.[1][2][3]

ஹாரி எஸ். ட்ரூமன்
33வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
ஏப்ரல் 12 1945 – ஜனவரி 20 1953
Vice Presidentஇல்லை (1945–1949),
ஆல்பென் டபிள்யூ. பார்க்லி (1949–1953)
முன்னையவர்ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட்
பின்னவர்டுவைட் டி. ஐசனாவர்
34வது ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20 1945 – ஏப்ரல் 12 1945
குடியரசுத் தலைவர்ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட்
முன்னையவர்ஹென்ரி ஏ. வாலஸ்
பின்னவர்ஆல்பென் டபிள்யூ. பார்க்லி
ஐக்கிய அமெரிக்க செனட்டர்
மிசூரியிலிருந்து
பதவியில்
ஜனவரி 3 1935 – ஜனவரி 17 1945
முன்னையவர்ராஸ்கோ சி. பாடர்சன்
பின்னவர்ஃபிராங்க் பி. பிரிக்ஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1884-05-08)மே 8, 1884
லமார், மிசூரி
இறப்புதிசம்பர் 26, 1972(1972-12-26) (அகவை 88)
கான்சஸ் நகரம், மிசூரி
அரசியல் கட்சிமக்களாட்சி
துணைவர்பெஸ் வாலஸ் ட்ரூமன்
வேலைசிறிய நிறுவனத் தொழிலதிபர்
கையெழுத்து
Military service
கிளை/சேவைஐக்கிய அமெரிக்க இராணுவம்
மிசூரி தேசிய காப்பும் அணி
சேவை ஆண்டுகள்1905-1920
தரம்கழ்னல் (Colonel)
கட்டளைBattery D, 129th Field Artillery, 60th Brigade, 35th Infantry Division
போர்கள்/யுத்தங்கள்முதலாம் உலகப் போர்

மேற்கோள்கள்

தொகு
  1. "County Judges 1923–1972". County History: County Judges. Kansas City, Missouri: Jackson County, Missouri. 2018. Archived from the original on September 20, 2020. பார்க்கப்பட்ட நாள் April 20, 2018.
  2. "County Judges 1826–1922". County History: County Judges. Kansas City, Missouri: Jackson County, Missouri. 2018. Archived from the original on September 30, 2020. பார்க்கப்பட்ட நாள் April 20, 2018.
  3. Hamby, Alonzo L. (October 4, 2016). "Harry S. Truman: Life in Brief". Miller Center of Public Affairs. பார்க்கப்பட்ட நாள் February 2, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரி_எஸ்._ட்ரூமன்&oldid=4106656" இலிருந்து மீள்விக்கப்பட்டது