டுவைட் டி. ஐசனாவர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டுவைட் டேவிட் ஐசனாவர் (Dwight David Eisenhower; அக்டோபர் 14, 1890 - மார்ச் 28, 1969) 1953 முதல் 1961 வரை ஐக்கிய அமெரிக்காவின் 34ஆவது குடியரசுத் தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப் போரில் நட்பு அணி இராணுவத்தின் சிறந்த தலைவர் ஆவார். தலைவராக இருக்கும்பொழுது இவர் கொரியப் போரை நிறுத்தினார். இடைமாநில நெடுஞ்சாலை முறையும் அமெரிக்காவின் விண்வெளி திட்டமும் இவராலேயே தொடங்கப்பட்டன.
டுவைட் டேவிட் ஐசனாவர் | |
---|---|
![]() | |
ஐக்கிய அமெரிக்காவின் 34வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் ஜனவரி 20, 1953 – ஜனவரி 20, 1961 | |
துணை குடியரசுத் தலைவர் | ரிச்சர்ட் நிக்சன் |
முன்னவர் | ஹாரி ட்ரூமன் |
பின்வந்தவர் | ஜான் கென்னடி |
1வது Supreme Allied Commander Europe | |
பதவியில் ஏப்ரல் 2, 1951 – மே 30, 1952 | |
பின்வந்தவர் | ஜெனரல் மாத்தியு ரிஜ்வே |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 14, 1890 டெனிசன், டெக்சஸ், ![]() |
இறப்பு | மார்ச்சு 28, 1969 வாஷிங்டன், டி.சி., ![]() | (அகவை 78)
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | மேமி ஐசனாவர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஐக்கிய அமெரிக்க இராணுவ அகாடெமி மேற்கு திக்கு, நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா |
பணி | இராணுவ வீரர் |
சமயம் | பிரெஸ்பிடேரியன் |
விருதுகள் | Army Distinguished Service Medal with four oak leaf clusters, Legion of Merit, Order of the Bath, Order of Merit, Legion of Honor (partial list) |
கையொப்பம் | ![]() |
படைத்துறைப் பணி | |
கிளை | ஐக்கிய அமெரிக்க இராணுவம் |
பணி ஆண்டுகள் | 1915–1953, 1961–1969 |
தர வரிசை | படைத்துரை கெனரல் |
படைத்துறைப் பணி | ஐரோப்பா |
சமர்கள்/போர்கள் | இரண்டாம் உலகப் போர் |