ஹரி நகர் சட்டமன்றத் தொகுதி

தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி

ஹரி நகர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 18, 19 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 20வது வார்டும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

ஆறாவது சட்டமன்றம் (2015)

தொகு
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி சகதீப் சிங் 65,814 58.42
பாசக அவதார் சிங் கிட் 39,318 34.90
காங்கிரசு சந்தர் பிரகாசு 6,221 5.52

குறிப்பு: அகாலி தளம் வேட்பாளர் பாசக சின்னத்தில் போட்டியிட்டார்.

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

தொகு
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி சகதீப் சிங் 38,912 38.81
பாசக சியாம் சர்மா 30,036 29.96
காங்கிரசு அர்சரன் சிங் பால்லி 23,111 23.05

குறிப்பு: அகாலி தளம் வேட்பாளர் பாசக சின்னத்தில் போட்டியிட்டார்.

நான்காவது சட்டமன்றம் (2008)

தொகு
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக அர்சரன் சிங் பால்லி 51,364 62.67
காங்கிரசு ரமேசு லம்பா 22,606 27.58
பகுசன் சமாச் கட்சி பிரேம் சர்மா 6,464 7.89

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

தொகு