ஹர்ஷ் மந்தேர்

ஹர்ஷ் மந்தேர் என்பவர் ஒரு சமூக சேவகரும், எழுத்தாளரும் ஆவார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாகவும், பசி, வன்முறை ஆகியனவற்றிற்கு எதிராகவும் எழுதுகிறார். சமவாழ்வியல் மையத்தின் இயக்குனராகவும், உணவிற்கு உரிமை தொடர்பான வழ்க்கில் சிறப்பு கமிஷணராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நல்லிணக்கம், பழங்குடியினர்,மாற்றுத் திறனாளி ஆகியோரின் உரிமைகள், தொழிலாளர் நலன் ஆகியன தொடர்பில் இவரது எழுத்தும், இயக்கமும் உள்ளன.

ஹர்ஷ் மந்தேர்
ஹர்ஷ் மந்தேர் பெங்களூரின் ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தில் பேசும் பொது
பிறப்பு1955 (அகவை 68–69)
பணிஎழுத்தாளர், சமூக சேவகர்

விருதுகள்

தொகு
  • ராசீவ் காந்தி தேசிய சத்பவன விருது - அமைதிவழியிலான போக்கு
  • எம். ஏ. தாமசு தேசிய மனித உரிமைகள் கழக விருது (2002)
  • தெற்காசிய சிறுபான்மையின வழக்கறிஞர்களின் நல்லிணக்கத்திற்கான விருது (2012)
  • சிஸ்தி நல்லிணக்க விருது (2012)

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்ஷ்_மந்தேர்&oldid=2711556" இலிருந்து மீள்விக்கப்பட்டது