ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள்

ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள் (Hathiagor Buddhist Caves) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஹாத்தியகோர் கி பகாடி எனும் மலையில் அமைந்துள்ளது. இது 5 மீ x 5 மீ x 7 மீ அளவில் ஐந்து குடைவரைகளாக உள்ளது. இக்குடைவரைகளின் அருகே ஒரு தூபி உள்ளது. [1]

ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள்
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள்
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள் is located in இந்தியா
ஹாத்தியகோர் பௌத்த குடைவரைகள்
Shown within India
ஆயத்தொலைகள்24°06′38″N 75°51′52″E / 24.1105556°N 75.8644444°E / 24.1105556; 75.8644444

இதனையும் காண்க

தொகு

PROTECTED MONUMENTS BY ARCHAEOLOGICAL SURVEY OF INDIA IN RAJASTHAN Some Buddhist Antiquities and Monuments of Rajasthan

மேற்கோள்கள்

தொகு
  1. Jaipur Circle, ASI. "BUDDHIST CAVES, HATHIAGOR". Archaeological Survey of India. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)