மகாமாயா நகர் மாவட்டம்
மகாமாயா நகர் மாவட்டம் (இந்தி: महामायानगर ज़िला, உருது: مہامایا نگر ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள மாவட்டங்களுள் ஒன்று. இது முன்பு ஹத்ரஸ் மாவட்டம் என அழைக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஹாத்ரஸ் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பு 1800.1 கிமீ². கௌதம புத்தரின் தாயான மகாமாயாவின் பெயரால் இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது.[1]
மகாமாயா நகர் மாவட்டம் महामायानगर ज़िला مہامایا نگر ضلع | |
---|---|
மகாமாயா நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | அலிகார் |
தலைமையகம் | ஹாத்ரஸ் |
பரப்பு | 1,840 km2 (710 sq mi) |
மக்கட்தொகை | 1,565,678 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 851/km2 (2,200/sq mi) |
படிப்பறிவு | 73.1 per cent |
பாலின விகிதம் | 870 |
மக்களவைத்தொகுதிகள் | ஹத்ராஸ் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
வரலாறு
தொகுமகாமாயா நகர் மாவட்டம் 3 மே, 1997ல் அலிகார் மற்றும் மதுரா மாவட்ட பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ஹாத்ரஸ் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,565,678.[2] இது தோராயமாக காபோன் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 318வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 851 inhabitants per square kilometre (2,200/sq mi).[2] மேலும் மகாமாயா நகர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.19%.[2] மகாமாயா நகர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 870 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் மகாமாயா நகர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.1%.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bhushan, Ranjit (July 2, 1997). "The Ambedkar Armada". Outlook.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.