ஹாய் மதன் பாகம் 7 (நூல்)
ஹாய் மதன் - பாகம் 7 விகடன் பிரசுரம் வெளியீடாக வெளியான ஒரு நூலாகும். இது விகடன் குழும வார இதழான ஆனந்த விகடனில் வெளிவந்த கேள்வி பதில் பகுதியின் ஏழாம் பாகமாகும். விகடன் வாகசர்களின் பல்வேறு துறை சார்ந்த கேள்விகளுக்கு கார்டூனிஸ்ட் மற்றும் எழுத்தாளர் மதன் அளித்த சுவையான பதில்களின் தொகுப்பு இது.
நூலாசிரியர் | மதன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | கேள்வி பதில் |
வெளியீட்டாளர் | விகடன் பிரசுரம் |