ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்)

ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (Harry Potter and the Philosopher's Stone) என்பது ஆரி பாட்டர் தொடரின் முதலாவது நாவலாகும். இது ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்டது. ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் புலூம்ஸ்பரியால் 1997இல் வெளியிடப்பட்டது. இப்புதினம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆரி பாட்டர் அண்டு த சோர்செரர்சு இசுடோன் (Harry Potter and the Sorcerer's Stone) என்ற பெயரில் வெளியானது. இதன் கதை ஆரி பாட்டர் என்ற மந்திரவாதி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆக்வாட்சு மந்திரவாதப் பள்ளியில் செய்யும் சாகசங்களைப பற்றிக் கூறுகிறது. இதன் கதையை மையமாகக் கொண்டு ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் என்ற பெயரில் ஒரு திரைப்படம் 2001 இல் வெளியானது. இதற்கு அடுத்ததாக ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு என்ற புதினம் வெளியானது.

ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்
ஆரி பாட்டர் நூல்கள்
புத்தகத்தின் வெளியுறை
ஆசிரியர்ஜே. கே. ரௌலிங்
விளக்குநர்கள்தாமசு தெய்லர் (யூகே)
மேரி கிரண்ட்பிரி (யுஎஸ்)
வகைபுனைவு
வெளியீட்டாளர்கள்புலூம்பரி (UK) (2010-தற்போதும்)
ஆர்த்தர் ஏ. லெவின்/
இசுகொலசுடிக்கு (US)
ரெயின்கோசுட்டு (கனடா 1998-2010)
வெளியீடு26 ஜூன் 1997 (யுகே)[1]
1 September 1998 (US)
புத்தக இல.One
விற்பனை107 மில்லியன் (சர்வதேச ரீதியாக)
அத்தியாயங்கள்17
பக்கங்கள்223 (ஐ.இ)
309 (அ.ஐ.நா.)
சொற்கள்76,944 (அ.ஐ.நா.)[2]
ISBN0-7475-3269-9
பின் புத்தகம்ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு

மேற்கோள்கள் தொகு

  1. "Harry Potter and the Philosopher's Stone: J.K. Rowling: Bloomsbury Childrens". Bloomsbury. Archived from the original on 26 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Scholastic Catalog — Product Information". Scholastic. Archived from the original on 14 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 June 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)