ஹால்க்யோன் கோட்டையகம்
ஹால்க்யோன் கோட்டையகம் (Halcyon Castle) என்பது 1932 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் திருவாங்கூர் சுதேச இரச்சியத்தில் (தற்போதைய கேரளம்) கட்டப்பட்ட ஒரு கட்டிடம் ஆகும். இது மகாராணி சேது லட்சுமி பாயியின் கணவரான எம். ஆர். ஆர். ஸ்ரீ ஸ்ரீ இராம வர்மா வலியா கொய்ல் தம்புரான் அவர்களால் அவர்களது குடும்பத்தினரின் தேவைக்காக கட்டப்பட்டது. [1] 1964 இல் வாலியா கொய்ல் தம்புரான் தன் சொத்துக்களை இந்திய அரசுக்கு விற்றார்; அதன் பின்னர் இது ஒரு சொகுசு தங்கும் விடுதியாக மாற்றபட்டது.. விடுதியை நடத்தி வந்த இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (ஐ.டி.டி.சி) இதை ஒரு தனியார் வணிக குழுமத்துக்கு விற்றபோது ஒரு சர்ச்சை உருவானது. [2]
நிலை
தொகுரவி பிள்ளை விடுதி மற்றும் அதன் அருகிலுள்ள 65 ஏக்கர் நிலத்தைக் கொண்டுள்ளார். அவர் 5-நட்சத்திர விடுதியை நிர்வகிக்க லீலா ஹோட்டல் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.[எப்போது?] ] [ <span title="The time period mentioned near this tag is ambiguous. (June 2018)">எப்போது?</span>
குறிப்புகள்
தொகு- ↑ Varma, Indira (25 December 2005) "Halcyon days at Kovalam" The Hindu Chennai (Madras), India பரணிடப்பட்டது 2007-03-10 at the வந்தவழி இயந்திரம்;
- ↑ Radhakrishnan, S. Anil (9 April 2003) "Report to be submitted on Halcyon Castle row" The Hindu Chennai (Madras), India பரணிடப்பட்டது 2010-08-25 at the வந்தவழி இயந்திரம்;