ஹிஸ்ட்ரி டிவி18 (தமிழ்)
ஹிஸ்ட்ரி டிவி18 (History TV18) என்பது ஒரு வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான தொலைக்காட்சி சேவை ஆகும். இத்தொலைக்காட்சி இந்திய மொழிகளான தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காள, மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிபரப்பாகிறது. இந்த தொலைக்காட்சியை நடிகர் சல்மான் கான் விளம்பரப்படுத்தினார்.
ஹிஸ்ட்ரி டிவி18 (தமிழ்) | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | அக்டோபர் 9, 2011 |
உரிமையாளர் | அ+இ நெட்வொர்க்ஸ் (50%) டிவி18 (இந்தியா) (50%) |
பட வடிவம் | 480i, எஸ்டிடிவி 1080i, எச்டி டிவி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் ஆங்கிலம் இந்தி தெலுங்கு வங்காளம் மராத்தி குஜராத்தி |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முன்பாக இருந்தப்பெயர் | வரலாறு சேனல் இந்தியா (2003–2008) |
துணை அலைவரிசை(கள்) | சிஎன்பிசி-டிவி18 சிஎன்பிசி ஆவாஸ் (யுனிவர்சல் சேனல் (ஆசியா) |
வலைத்தளம் | www.HistoryIndia.com |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
டாடா ஸ்கை | சேனல் 563 (எஸ்டி) |
டிஷ் டிவி | சேனல் 470 (எஸ்டி) சேனல் 56 (எச்டி) |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி | சேனல் 348 (எஸ்டி) சேனல் 337 (எச்டி) |
வீடியோகான் d2h | சேனல் 603 (எஸ்டி) சேனல் 604 (எச்டி) |
டயலொக் தொலைக்காட்சி (இலங்கை) |
சேனல் 82 (எஸ்டி) |
மின் இணைப்பான் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கேபிள் அமைப்புகள் கிடைக்கும் | விவரங்களுக்கு உள்ளூர் பட்டியல்கள் பார்க்கலாம் |
ஹிஸ்ட்ரி டிவி18
தொகுமுதன்முதலாக இது ஹிஸ்டரி சேனல் என்ற பெயரில் 2003 நவம்பர் 30 இல் ஆரம்பிக்கப்பட்டது. 2008 நவம்பரில் ஸ்டார் நிறுவனம் இதனை ஃபொக்ஸ் ட்ரவெல்லர் என்ற பெயரில் நடத்தி வருகிறது.
2011 அக்டோபர் 9 இல் ஹிஸ்ட்ரி டிவி18 AETN18 மீடியா பிரைவேட் மூலம், ஹிஸ்ட்ரி டிவி18 இந்தியாவில் மீண்டும் தொடங்கப்பட்டது. இது 7 மொழிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காள, மராத்தி, குஜராத்தி, ஆங்கில கிடைக்கிறது.