ஹீரோபாண்டி

ஹீரோபாண்டி இது 2014ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் அதிரடி-காதல் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக டைகர் ஷெராப் மற்றும் கதாநாயகியாக நடிகை கிரிடி சனன் நடித்துள்ளார்கள். இது 2008ஆம் ஆண்டு வெளியான பாருகு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கியவேடத்தில் நடித்துள்ளார்.

ஹீரோபாண்டி
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்சப்பீர் கானின்
தயாரிப்புசஜித் நதியத்வாலா
கதைசஞ்சீவ் தத்தா
இசைசஜித்-வாஜித்
நடிப்புடைகர் ஷெராப்
கிரிடி சனன்
பிரகாஷ் ராஜ்
விக்ரம் சிங்
ஒளிப்பதிவுஹரி வேதாந்தம்
படத்தொகுப்புஜான் கார்நோச்சன்
வெளியீடுமே 23, 2014 (2014-05-23)
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு25 கோடி
(US$3.28 மில்லியன்)
மொத்த வருவாய்60 கோடி
(US$7.87 மில்லியன்)
(உலகம் முழுவதும் சேகரிப்பு)

நடிகர்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Tiger Shroff to make his Bollywood debut with Heropanti | NDTV Movies.com". Movies.ndtv.com (2012-08-03). மூல முகவரியிலிருந்து 2015-06-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹீரோபாண்டி&oldid=3230035" இருந்து மீள்விக்கப்பட்டது