ஹூவான் கார்லோஸ் ஃபெரேரோ

ஹூவான் கார்லோஸ் ஃபெர்ரோ டொனாட் (Juan Carlos Ferrero, பிறப்பு: பிப்ரவரி 12 1980) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரரும், முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ஆவார். அவர் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை கைப்பற்றினார்.[1]

ஹூவான் கார்லோஸ் ஃபெரேரோ
ஜூன் 2011 ல் ஃபெர்ரோ.
நாடுஸ்பெயின்
உயரம்1.83 m (6 அடி 0 அங்) (6 அடி 0 அங்)
தொழில் ஆரம்பம்1998
விளையாட்டுகள்வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்)
பரிசுப் பணம்US$13,320,292
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்454–239
பட்டங்கள்16
அதிகூடிய தரவரிசைநம். 1 (8 செப்டம்பர் 2003)
தற்போதைய தரவரிசைநம். 59 (17 அக்டோபர் 2011)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்அ.இ (2004)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2003)
விம்பிள்டன்கா.இ (2007, 2009)
அமெரிக்க ஓப்பன்தோ (2003)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்4–23
பட்டங்கள்0
அதியுயர் தரவரிசைநம். 198 (3 பிப்ரவரி 2003)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்1 சுற்று (2004, 2005)
பிரெஞ்சு ஓப்பன்
விம்பிள்டன்1 சுற்று (2002, 2003)
அமெரிக்க ஓப்பன்1 சுற்று (2006)
இற்றைப்படுத்தப்பட்டது: 3 ஆகத்து 2009.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tie Details". daviscup.com. 6 December 2009. பார்க்கப்பட்ட நாள் 18 September 2010.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூவான்_கார்லோஸ்_ஃபெரேரோ&oldid=3578958" இலிருந்து மீள்விக்கப்பட்டது