ஹென்ரி பீக்லி

ஹென்ரி பீக்லி (Henry Beagley, பிறப்பு: சனவரி 7 1805 , இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1825-1833 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஹென்ரி பீக்லி - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 4 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரி_பீக்லி&oldid=2710591" இலிருந்து மீள்விக்கப்பட்டது