ஹெப்டதலான்

ஹெப்டதலான் (heptathlon) இது ஏழு வகையான வேறுபட்ட தடகள விளையாட்டுகளுடன் கூடியது.[1]

தடகள விளையாட்டு
ஹெப்டதலான்
2008 பீஜிங், மகளிர் ஹெப்டதலான் போட்டி

ஹெப்டதலான் தடகள விளையாட்டுப் போட்டிகள், மகளிர் மற்றும் ஆடவர்களுக்கு தனித்தனி பிரிவுகள் உள்ளது.

ஹெப்டதலானில் உள்ள 7 விளையாட்டுகள்

தொகு
  1. 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்
  2. உயரம் தாண்டுதல்
  3. குண்டு எறிதல்
  4. 200 மீட்டர் ஓட்டப்பந்தயம்
  5. நீளம் தாண்டுதல்
  6. ஈட்டி எறிதல்
  7. 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Heptathlon – Definition". Merriam-webster.com. 2012-08-31. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெப்டதலான்&oldid=3502740" இலிருந்து மீள்விக்கப்பட்டது