எர்க்குலிசு
(ஹெர்குலிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹேர்க்கியூலிசு அல்லது ஹேர்க்கியூலிஸ் (Hercules) என்பவர் உரோமத் தொன்மவியலின் கதாநாயகர்களுள் ஒருவர் ஆவார்.[1] இவர் உரோமத் தொன்மவியற் கடவுளான ஜுபிட்டரின் மகன் ஆவார். வீரதீரச் செயல்களில் ஈடுபடுபவராகவும் அதீத பலம் கொண்ட ஒருவராகவும் இவர் விளங்குகின்றார். ஹேர்கியூலசின் பன்னிரு வேலைகள் (The Twelve Labors of Hercules) [2][3][4] என்பது மிகவும் புகழ் பெற்ற உரோமத் தொன்மவியல் கதைகள் ஆகும்.
ஹேர்க்கியூலிசு Hercules | |
---|---|
நீமியன் சிங்கத்துடன் சண்டையிடும் ஹேர்கியூலசு பீட்டர் பவுல் ரூபென்ஸ் இனால் வரையப்பட்ட ஓவியம் | |
துணை | ஜுவென்தாசு |
பெற்றோர்கள் | ஜுபிட்டர் மற்றும் அல்க்மீன் |
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Hercules," in The Classical Tradition (Harvard University Press, 2010), p. 426.
- ↑ Pseudo-Apollodorus, Bibliotheke 2.5.1-2.5.12.
- ↑ http://www.perseus.tufts.edu/Herakles/labors.html
- ↑ http://www.infoplease.com/ipa/A0882073.html
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: