ஹொங்கொங் வரலாறு

ஹொங்கொங் வரலாற்று ரீதியாக சீனாவின் தென் கடலோரத்தில் புவியியல் அமைவிடமாக அமைந்துள்ளது. இந்த நிலப்பரப்பில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் குடியிருப்புகள் இருந்துள்ளன என தொல்பொருளாய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் சீனப் பேரரசிடம் இருந்து பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றி அவர்கள் கட்டுப்பாட்டுக்கு வரும் வரை, இப்பகுதிகளில் மக்கள் வசித்தது தொடர்பான எந்த எழுத்தாவணங்களும் இருக்கவில்லை. பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றும் போது அதன் கரையோரப் பகுதிகளில் சில மீனவக் குடில்களும், உப்பு வயல்களும் மட்டுமே இருந்தன.[1][2][3]

ஹொங்கொங்கின் வரலாறு
காலக்கோடு

ஹொங்கொங்கின் காலக்கோடு
வரலாற்றுக்கு முற்காலம்
சீனப் பேரரசின் ஆட்சி
அபினிப் போர்கள்

பிரித்தானியக் குடியேற்றம்

பிரித்தானியக் குடியேற்றம்
1800 முதல் 1930 வரை
யப்பான் ஆக்கிரமிப்பு
1950களில்
1960களில்
1970களில்
1980களில்
1990களில்

மீள்பொறுப்பளிப்பு

ஹொங்கொங் ஆட்சியுரிமை மீள்பொறுப்பளிப்பு
ஹொங்கொங் 1997ன் பின்

ஏனைய வரலாறுகள்

வான்பறத்தல் வரலாறு
பேருந்து வரலாறு
தொடருந்து வரலாறு

பிற தலைப்புகள்

பண்பாடு
பொருளாதாரம்
கல்வி
புவியியல்
அரசியல்

ஹொங்கொங்

ஹொங்கொங் விக்கிவாசல்

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Treaty of Nanjing | Definition, Terms, & Facts". Encyclopædia Britannica (in ஆங்கிலம்). 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
  2. Szczepanski, Kallie (9 June 2020). "Why Did Hong Kong Belong to Britain?". ThoughtCo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
  3. "Hong Kong ceded to the British". Sky HISTORY (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 20 January 1841. Archived from the original on 5 July 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்கொங்_வரலாறு&oldid=4106679" இலிருந்து மீள்விக்கப்பட்டது