(2,4,6- டிரைமெத்தில்பீனைல்) தங்கம்
(2,4,6- டிரைமெத்தில்பீனைல்) தங்கம் ((2,4,6-Trimethylphenyl)gold) என்பது Au5C45H55 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரண்டு தங்க அணுக்களுக்கு இடையில் ஓர் அரைல் கார்பன் பாலமாகச் செயல்படும் வகை சேர்மங்களின் சிறப்புத் தொகுதியில் இச்சேர்மம் ஓர் உறுப்பினராகும். குளோரிடோ கார்பனைல் தங்கத்துடன் (Au(CO)Cl) மெசிட்டைல் கிரிக்னார்டு வினைபுரிவதால் (2,4,6- டிரைமெத்தில்பீனைல்) தங்கம் உருவாகிறது[1]. சுழல் ஐமம் கட்டமைப்பில் இது படிகமாகிறது[1].
ஐந்துருத் தோற்றம்
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(2,4,6- டிரைமெத்தில்பீனைல்)கோல்டு
| |
வேறு பெயர்கள்
மெசிட்டைல்தங்கம்; மெசிட்டைல்தங்கம்(I); (2,4,6-டிரைமெத்தில்பீனைல்)தங்கம்(I)
| |
இனங்காட்டிகள் | |
89359-21-7 ஒருமம் 89340-02-3 ஐமம் | |
ChemSpider | 14451398 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 19877937 |
| |
பண்புகள் | |
Au 5C 45H 55 | |
வாய்ப்பாட்டு எடை | 316.15 கிராம் மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Gambarotta, Sandro; Floriani, Carlo; Chiesi-Villa, Angiola; Guastini, Carlo (1983). "A homoleptic arylgold(I) complex: Synthesis and structure of pentanuclear mesitylgold(I)". Journal of the Chemical Society, Chemical Communications (22): 1304. doi:10.1039/C39830001304.